×

தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்

சென்னை: தமிழ்நாட்டுக்கு சேனை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்தது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்ப அலை வீசும். சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,
× RELATED கனமழையும் இருக்கு… வெப்ப அலையும்...